வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி அஷ்டோத்திரம்





ஓம்    வரப்ரதாய   நம :
ஓம்    ப்ரகாஸாத்மநே    நம :
ஓம்    ஆதி கர்த்ரே    நம :
ஓம்    மஹேஸ்வராய   நம :
ஓம்    ஸீவிக்ரமாய    நம :
ஓம்    ஸர்வகதாய    நம :
ஓம்    வஸிஷ்ட ஜந வத்ஸலாய    நம :
ஓம்    சிந்தா ஸோக ப்ரசமனாய  நம :
ஓம்    ஜகதானந்த காரகாய  நம :
ஓம்    ரஸ்மிமதே    நம :




ஓம்    புவநேஸாய  நம :
ஓம்    தேவாஸீர  பூஜிதாய    நம :
ஓம்    ம்ருத்யுஞ்ஜயாய   நம :
ஓம்    வ்யோம கேஸாய    நம :
ஓம்    அக்ஞாத ஸம்பவாய    நம :
ஓம்    பிக்ஷவே   நம :
ஓம்    அத் விதியாய    நம :
ஓம்    திகம்பராய    நம :
ஓம்    ஸமஸ்த தேவதா மூர்த்தயே    நம :
ஓம்    ஸோம சூர்யாக் நி லோசனாய     நம :







ஓம்    ஸர்வ  ஸாம்ராஜ்ய  நிபுநாய    நம :
ஓம்    தர்ம மார்க்க  ப்ரவர்த்தகாய     நம :
ஓம்    விஸ்வாதி காய     நம :
ஓம்    பசுபதயே    நம :
ஓம்    அஷ்ட மூர்த்தயே    நம :
ஓம்    தீப்த மூர்த்தயே    நம :
ஓம்    நமோச்சரண முக்திதாய    நம :
ஓம்    ஸஹஸ்ர ஆதித்ய ஸங்காஸாய    நம :
ஓம்    மல்லிகா குஸீம ப்ரியதாய    நம :
ஓம்    நிரஞ்ஜநாய   நம :




ஓம்    நிர்விகாராய    நம :
ஓம்    ஜகத் குரவே    நம :
ஓம்    ஜகதீஸாய    நம :
ஓம்    ஜகத் பதயே    நம :
ஓம்    காமஹந்த்ரே   நம :
 ஓம்    கங்காதராய    நம :
ஓம்    ஸ்ரீமதே   நம :
ஓம்    ஸஸீதராய    நம :
ஓம்    சந்த்ராய   நம :
ஓம்    தாராத்ஸாய    நம :





ஓம்    நிஸாகராய   நம :
ஓம்      ஸீதா நிதயே  நம :
ஓம்    ஸதாராத்யாய    நம :
ஓம்     ஸத் பதயே   நம :
ஓம்     ஸாது பூஜீதாய   நம :
ஓம்      ஜிதேந்த்ரியாய  நம :
ஓம்     ஜயோத் யோகாய   நம :
ஓம்    விஸ்வேஸாய     நம :
ஓம்     விதுஷாம் பதயே   நம :
ஓம்     துஷ்டதுராய   நம :


ஓம்     புஷ்டிமதே  நம :
ஓம்     சிஷ்டபாலகாய  நம :
ஓம்    அஷ்டமூர்த்தி ப்ரியாய    நம :
ஓம்    அநந்தாய   நம :
ஓம்    ஸ்வப்ரகாஸாய   நம :
ஓம்    தேவபோஜநாய   நம :
ஓம்    கலாதாராய   நம :
ஓம்    காலஹேதவே  நம :
ஓம்    காமக்ருதே  நம :
ஓம்    காமதாய காய    நம :





ஓம்    ம்ருத்யு  ஸம்காரகாய    நம :
ஓம்    அமர்த்தாய   நம :
ஓம்    நித்யா அனுஷ்டாந  தாயகாய   நம :
ஓம்    க்ஷபாகராய    நம :
ஓம்    க்ஷீணபாயாய   நம :
ஓம்    ஸீசயே   நம :
ஓம்    ஸீப்ராய   நம :
ஓம்    ஜயிநே      நம :
ஓம்    ஜய  பலப்ரதாய    நம :
ஓம்    புத்திதாய    நம :






ஓம்    ஸாமகாந ப்ரியாய  நம :
ஓம்    ப்ரியதாய காய    நம :
ஓம்   தேவ குருப்யோ   நம :
ஓம்   யோக குருப்யோ     நம :
ஓம்   ஸர்வபூஜ்யேப்யோ   நம :
ஓம்    க்ருஹிப்யோ  நம :
ஓம்    ஸீத்ர க்ருதிப்யோ  நம :
ஓம்    பாஷ்யக்ருதிப்யோ   நம :
ஓம்    மஹிமாஸித்தேப்யோ   நம :
ஓம்     ஜ்ஞானஸித்தேப்யோ  நம :






ஓம்     நிர்துஷ்டேப்யோ   நம :
ஓம்    ஸமதனேப்யோ   நம :
ஓம்    தபோதனேப்யோ    நம :
ஓம்     ஸத்ஸங்காய  நம :
ஓம்    ஹோத்ருப்யோ    நம :
ஓம்     ஜீவன் முக்தோப்யோ   நம :
ஓம்     வ்ரதிப்யோ   நம :
ஓம்     முனிமுக்யோப்யோ   நம :
ஓம்     சாந்தேப்யோ   நம :
ஓம்     விவேகிப்யோ   நம :





ஓம்      விஸ்வரூபாய நம :
ஓம்     மஹாஹநவே  நம :
ஓம்     லோகபாலாய  நம :
ஓம்     ப்ரஸாதாய  நம :
ஓம்     நீலலோஹிதாய நம :
ஓம்     பவித்ராய  நம :
ஓம்     மஹதே நம :
ஓம்     நீயமாய   நம :
ஓம்     ஸர்வகர்மநே  நம :
ஓம்     ஸஹஸ்ராக்ஷாய  நம :



ஓம்    கோரதபஸே   நம :
ஓம்    மந்தராய   நம :
ஓம்    ப்ரமாணாய  நம :
ஓம்    பரமாய  நம :
ஓம்    தபஸே   நம :
ஓம்    மஹாபீஜாய  நம :
ஓம்    அநிமிஷாய  நம :





ஓம் ஸ்ரீ வஞ்ஜி தேவீ , ஸ்ரீ அருந்ததி தேவி ஸமேத  ஸ்ரீ  வசிஷ்ட மஹரிஷிப்யோ நமோ நம :


                                         ஸம்பூர்ணம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.