புதன், 20 ஜனவரி, 2016

கோத்ரப் பெயர்;               ப்ரவரநாமங்கள்  
ஜமதக்னி பார்கவ, சியாவன,ஆப்னவான,த்ரயார்ஷேய ப்ரவரான் வித
ஜாபாலி பார்கவ,வைதஹவ்ய,ரைவஸத்ரயார்ஷேய ப்ரவரான் வித
ஜாமதக்ன்ய பார்கவ,ஔர்வ,ஜாமதக்ன்ய த்ரயார்ஷேய ப்ரவரான் வித
ஜைமினி பார்கவ,வைதஹவ்ய,ரைவஸ,த்ரயார்ஷேய ப்ரவரான் வித
பௌலஸ்த்ய பார்கவ,ஔர்வ ஜாமதக்ன்ய,த்ரார்ஷேய ப்ரவரான் வித
மாண்டுகேய பார்கவ,ஔர்வ ஜாமதக்ன்ய,த்ரார்ஷேய ப்ரவரான் வித
மௌனபார்கவ பார்கவ,வைதஹவ்ய ஸாவேதஸ த்ரார்ஷேய ப்ரவரான்  வித
வாதூல பார்கவ,வைதஹவ்ய ஸாவேதஸ த்ரார்ஷேய ப்ரவரான்  வித
ஸ்ரீவத்ஸ பார்கவ,ச்யாவன,ஆப்னவான ஔர்வ,ஜாமதக்யை
பஞ்சார்ஷேய ப்ரவரான் வித
கார்த்ஸமத பார்கவ,கார்த்ஸமத,த்வயார்ஷேய ப்ரவரான்வித,
கனக பார்கவ, கார்த்ஸ்மத த்வயார்ஷேய
யஞ்ஞபதி பார்கவ, கார்த்ஸமத த்வ்யார்ஷேய
அவட பார்கவ, ஔர்வ,ஜாமதக்ன்ய த்ரயார்ஷேய
ஆர்ஷ்டிஷேண பார்கவ, ஆர்ட்டிஷேண,ஆனூபத்ர யார்ஷேய
ஆஸ்வலாயன பார்கவ, வாத்யக்ஷ,தைவோதாஸ, த்ரயார்ஷேய
கஸ்யபி பார்கவ, வைதஹவ்ய, ஸாவேதய,த்ரயார்ஷேய
காத்யாயன பார்கவ, ஆர்ஷ்டிஷேண ஆனூப த்ரயார்ஷேய
கார்க்ய பார்கவ, வைத்ஹவ்ய ரைவஸ த்ரயார்ஷேய,
க்ருத்ஸமத பார்கவ, சைளன ஹோத்ர,கார்த் ஸமத,த்ரயார்ஷேய,
நைர்ருதி பார்கவ, ஆர்ஷ்டிஷேண ஆனூபத்ர யார்ஷேய  
ஆங்கீரஸ; (27)
உத(ச)த்ய ஆங்கீரஸ,ஔதத்ய கெளதம த்ரயார்ஷேய ப்ரவரான் வித
கம்யாங்கிரஸ ஆங்கீரஸ,ஆமஹாவ்ய,ஔருக்ஷய,த்ரயார்ஷேய   ப்ரவரான் வித
கார்கேய ஆங்கீரஸ,கார்க்ய,சைத்ய த்ரயார்ஷேய ப்ரவரான்,வித
கார்கேய ஆங்கீரஸ,பார்ஹஸ்பத்ய,பார்தீவாஜ,சைன்ய்,கார்க்ய   பஞ்சார் ஷேய
கெளதம் ஆங்கீரஸ,ஆயர்ஸய கெளதம,த்ரயார்ஷ்ய,
பெளருகுத்ஸ ஆங்கீரஸ,பெளருகுத்ஸ,த்ராஸதஸ்ய,த்ரயார்ஷேய  
பாதராயண ஆங்கீரஸ,பெளருகுத்ஸ,த்ராஸதஸ்ய,த்ரயார்ஷேய
பாரத்வாஜ ஆங்கீரஸ,பாற்ஹஸ்பத்ய,பாரத்வாஜ,த்ரயார்ஷேய,
மெளத்கல்ய ஆங்கீரஸ,அம்பரீஷ,மெளத் கல்ய,த்ரயார்ஷேய,
மெளத்கல்ய ஆங்கீரஸ,பார்க்யஸ்வ,மெளத்கல்ய த்ரயார்ஷேய,
ராதீதர ஆங்கீரஸ,வைரூப,ராதீதர,த்ரயார்ஷேய,
விஷ்ணுவ்ருத்த ஆங்கீரஸ,பெளருகுத்ஸ,த்ராஸதஸ்ய,த்ரயாஷேய
ஷ்டமர்ஷண ஆங்கீரஸ,த்ராஸதஸ்ய,பெளருகுத்ஸ,த்ரயாஷேய
ஸங்க்ருதி சாத்ய,ஸாங்க்ருத்ய கௌரிவீத,த்ரயார்ஷேய,
ஸங்க்ருதி ஆங்கீரஸ,ஸாஸ்க்ருத்ய,கௌரீவீத,த்ரயார்ஷேய
ஹரித ஆங்கீரஸ,அம்பரீஷ,யௌவனாச்வ,த்ரயார்ஷேய
ஆபஸ்தப ஆங்கீரஸ,பார்ஹஸ்பத்ய,பாரத்வாஜ,த்ரயார்ஷேய
ஆயாஸ்ப ஆங்கீரஸ,ஆயாஸ்ய,கௌதம,த்ரயார்ஷேய
கண்வ ஆங்கீரஸ,ஆஜமீட,காண்வ,த்ரயார்ஷேய
கண்வ ஆங்கீரஸ,ஆமஹீயவ, ஔருக்ஷயஸ,த்ரயார்ஷேய
கபில ஆங்கீரஸ,ஆமஹீயவ, ஔருக்ஷ்யஸ,த்ரயார்ஷேய
கர்க ஆங்கீரஸ,சைன்ய,கர்க(கார்க்ய),த்ரயார்ஷேய
குத்ஸ ஆங்கீரஸ,அம்பரீஷ,யௌவனாச்வ,த்ரயார்ஷேய
குத்ஸ ஆங்கீரஸ,மாந்தாத்ர,கௌத்ஸ,த்ரயார்ஷேய
கௌண்டின்ய ஆங்கீரஸ,பார்ஹஸ்பத்ய,பாரத்வாஜ,த்ரயார்ஷேய
பௌருகுத்ஸ ஆங்கீரஸ,பௌருகுத்ஸ,ஆஸதஸ்ய.த்ரயார்ஷேய
லோஹித ஆங்கீரஸ,வைச்வாமித்ர,லோஹித,த்ரயார்ஷேய  
ஆத்ரி;(13)
ஆத்ரேய ஆத்ரேய ஆர்சநானஸ,ச்யாவாச்வ,த்ரயார்ஷேய
மௌத்கல்ய ஆத்ரேய ஆர்சநானஸ பௌர் வாதித,த்ரயார்ஷேய
அத்ரி ஆத்ரேய ஆர்சநானஸ ச்வாவாச்வ,த்ரயார்ஷேய
உத்தாலக ஆத்ரேய, ஆர்சநானஸ ச்வாவாச்வ,த்ரயார்ஷேய
முத்கல ஆத்ரேய ஆர்சநானஸ,பௌர்வாதித,த்ரயார்ஷேய
கௌரிவீத ஆத்ரேய ஆர்சநானஸ, பௌர்வாதித,த்ரயார்ஷேய
தத்தாத்ரேய ஆத்ரேய ஆர்சநானஸ, ச்வாவாச்வ,த்ரயார்ஷேய
தனஞ்ஜய ஆத்ரேய ஆர்சநானஸ,காவிஷ்டிர,த்ரயார்ஷேய
தக்ஷ(தக்ஷி) ஆத்ரேய காவிஷ்டிர,பௌர்வாதி,த்ரயார்ஷேய
பாலேய ஆத்ரேய வாமரத்ய,பௌத்ரிக,த்ரயார்ஷேய
பதஞ்சல ஆத்ரேய ஆர்சநானஸ,ச்வா வாச்வ,த்ரயார்ஷேய
பீஜாவாப ஆத்ரேய ஆர்சநானஸ,ஆதித த்ரயார்ஷேய
மாஹுலி ஆத்ரேய ஆர்சநானஸ,ச்வாவாச்ஸ,த்ரயார்ஷேய  
விஸ்வாமித்ர;(13)
கௌசிக(குசிக) வைஸ்வாமித்ர, ஆகமர்ஷண.கௌசிக,த்ரயார்ஷேய
லோஹித வைச்வாமித்ர,அஷ்டக,லோஹித்ர யார்ஷேய
விச்வாமித்ர வைச்வாமித்ர, தேவராத,ஔதல,த்ரயார்ஷேய
சாலாவத வைச்வாமித்ர, தேவராத, ஔதல,த்ரயார்ஷேய
கதக வைச்வாமித்ர, கதக த்வயார்ஷேய
ஆகமர்ஷ்ண வைச்வாமித்ர, ஆகமர்ஷண,கௌசிக த்ரயார்ஷேய
கத வைச்வாமித்ர, மாதுச்சந்தஸ,ஆஜ,த்ரயார்ஷேய
காத்யாயன வைச்வாமித்ர,காத்ய,அத்கீத த்ரயார்ஷேய
காமகாயன வைச்வாமித்ர,தேவசீரவஸ,தைவ தரஸ(ரேதஸ)  த்ரயார்ஷேய
காலவ வைச்வாமித்ர, தேவராத,ஔதல,த்ரயார்ஷேய
கௌசிக வைச்வாமித்ர, சாலங்காயன, கௌசிக த்ரயார்ஷேய
ஜாபால(லி) வைச்வாமித்ர, தேவராத,ஔதல,த்ரயார்ஷேய
தேவராத வைச்வாமித்ர, தேவராத,ஒலிதல, த்ரயார்ஷேய  
வஸிஷ்ட;(13)
கௌன்டின்ய வாசிஷ்ட,மைத்ராவருண,கௌன்டின்ய த்ரயார்ஷேய
பராசர வாசிஷ்ட,சாக்த்ய, பாராசர்ய,த்ரயார்ஷேய
வாசிஷ்ட வாசிஷ்ட,மைத்ராவருண,கௌன்டின்ய,த்ரயார்ஷேய
வசிஷ்ட வாசிஷ்ட,ஏகார்ஷேய
ஹரித வாசிஷ்ட, ஏகார்ஷேய
ஆச்வலாயன வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆப்ரத்வஸவ்ய,த்ரயார்ஷேய
உபமன்யு வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆபர்த்வஸவ்ய,த்ரயார்ஷேய
காண்வ வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆபரத்வஸவ்ய,த்ரயார்ஷேய
ஜாதூகர்ண்ய வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆபரத்வஸவ்ய,த்ரயார்ஷேய
போதாயன வாசிஷ்ட,ஆத்ரேய,ஜாதூகர்ண்ய த்ரயார்ஷேய
மித்ராவருண வாசிஷ்ட,மைத்ராவணெ,கௌன்டின்ய த்யார்ஷேய
மௌத்கல வாசிஷ்ட,மைத்ராவருண, கௌன்டின்ய த்யார்ஷேய
வாசிட வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆபரத்வஸவ்ய,த்ரயார்ஷேய  
கச்யப;(13)
நைத்ருவகாச்யப காச்யப, ஆவத்ஸார,நைத்ருவ,த்ரயார்ஷேய
(நித்ருவ)
ரேப(காச்யப) காச்யப, ஆவத்ஸார, ரேபா,த்ரயார்ஷேய
சாண்டில்ய காச்யப, ஆவத்ஸார, சாண்டில்ய,த்ரயார்ஷேய
காச்யப காச்யப, ஆவத்ஸார, நைத்ருவ,ரேப,ரைபசாண்டில
சாண்டில்ய,ஸப்தார்ஷேய
சாண்டில்ய காச்யப, தைவல அசித,த்ர யார்ஷேய
சாண்டில்ய காச்யப, ஆவத்ஸார,நைத்ருவ,ரேப,ரைப,சாண்டில   சாண்டில்ய,சப்தார்ஷேய
காஸ்யப காச்யப, ஆஸித,தைவல,த்ரயார்ஷேய
ப்ருகு காச்யப, ஆவத்ஸார,நைத்ரவ,த்ரயார்ஷேய
மாரீச காச்யப, ஆவத்யார,நைத்ருவ,த்ரயார்ஷேய
ரைப்ய(ரேப) காச்யப, ஆவத்ஸார,ரைப்ய,த்ரயார்ஷேய
பௌகாக்ஷி காச்யப, ஆவத்ஸார, ஆஸித,த்ரயார்ஷேய
வாத்ஸ்ய காச்யப, ஆவத்ஸார, ரைப்ய,த்ரயார்ஷேய
சாரத்வத காச்யப, ஆவத்ஸார,ஆஸித,த்ரயார்ஷேய
அகஸ்த்ய;(7)
அகஸ்த்ய அகஸ்த்ய ஏகார்ஷேய,
இத்மவாஹ அகஸ்த்ய ஏகார்ஷேய,
ஆகஸ்தி(ஆகஸ்த்ய) அகஸ்த்ய,மாஹேந்திர,மாயோபுவ த்ரயார்ஷேய
அகஸ்தி(ஆகஸ்த்ய) ஆகஸ்த்ய,தார்ட்யவ்ருத,ஜத்மவாஹ, த்ரயார்ஷேய
இத்மவாஹ ஆகஸ்த்ய,வாத்யஸ்வ,ஜத்மவாஹ ,த்ரயார்ஷேய
புலஹ ஆகஸ்த்ய,மாஹேந்திர,மாயோபுவ,த்ரயார்ஷேய
மாயோபுவ ஆகஸ்த்ய,மாஹேந்திர,மாயோபுவ த்ரயார்ஷேய

செவ்வாய், 12 ஜனவரி, 2016

Sadhananda Swamigal: Bhrigu Maharishi Guru Pooja images

Sadhananda Swamigal: Bhrigu Maharishi Guru Pooja images:  Date: 24th December 2015 (ROHINI STAR) /  மார்கழி மாதம் ரோகினி நட்சத்திரம்   பிருகு மகரிஷி குரு விழா / Bhrigu Maharishi Guru Pooja  L...

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.